- பிறப்புச் சான்றிதழுக்கான மற்றும் / அல்லது பதிவேடுகளைத் தேடுவதற்கான விண்ணப்பம்
- திருமணச் சான்றிதழுக்கான மற்றும் / அல்லது பதிவேடுகளைத் தேடுவதற்கான விண்ணப்பம்
- இறப்புச் சான்றிதழுக்கான மற்றும் / அல்லது பதிவேடுகளைத் தேடுவதற்கான விண்ணப்பம்
- தனிநபர் வர்த்தக நிலையத்தைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பம்
- நிறுவன வர்த்தக நிலையத்தைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பம்
- மரப் போக்குவரத்து அனுமதிப்பத்திரத்திற்கான விண்ணப்பம்
- மரம் தறிப்பதற்கான அனுமதிப்பத்திரத்திற்கான விண்ணப்பம்
- மண் அகழ்வு அனுமதிப்பத்திரத்தைப் பெறுவதற்கான விண்ணப்பப் படிவம் - பிரதேச செயலாளர் ஊடாகமண் அகழ்வு அனுமதிப்பத்திரத்தைப் பெறுவதற்கான விண்ணப்பப் படிவம் - பிரதேச செயலாளர் ஊடாக
- மண் அகழ்வு அனுமதிப்பத்திரத்தைப் பெறுவதற்கான விண்ணப்பப் படிவம் - கிராம உத்தியோகத்தர் ஊடாக
- ஆட்பதிவின் கீழ் அடையாள அட்டைக்கான விண்ணப்பம்
- கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான ரூ. 45,000/- மாதாந்தக் கொடுப்பனவிற்கான விண்ணப்பம்
- பொதுசன உதவிக்கான விண்ணப்பம்
- சிரேஷ்ட பிரஜைகளுக்கான (60 வயதுக்கு மேற்பட்ட) அடையாள அட்டைகளைப் பெறுவதற்கான விண்ணப்பம்
- விசேட தேவையுடையோரின் புனர்வாழ்வு மற்றும் நலன்புரி அறிக்கைக்கான விண்ணப்பம்
- மருத்துவ சிகிச்சைகளுக்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து மருத்துவ உதவி பெறுவதற்கான விண்ணப்பம்
- மருத்துவ சிகிச்சைகளுக்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து மருத்துவ உதவி பெறுவதற்கான அறிமுகப் பத்திரம்
- ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி உதவி பெறுவதற்கான விண்ணப்பம் – மருத்துவமல்லாத உதவி
- ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி உதவி பெறுவதற்கான அறிமுகப் பத்திரம் – மருத்துவமல்லாத உதவி
- விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதிய விண்ணப்பப் படிவம் (PD 04)
- ஓய்வூதியதாரர்கள், விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியதாரர்கள் மற்றும் தங்கிவாழ்வோருக்கான இலவச புகையிரத ஆணைச்சீட்டு விண்ணப்பப் படிவம் (PD 07)














